SuperTopAds

உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

ஆசிரியர் - Editor IV
உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் முதல் அங்கமாக நைஸ் நகரைச் சென்றடைந்தார்.

விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டு உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய சமூகத்தினர் சார்பாக உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது

Radio