ஈரான் அமெரிக்கா ஒப்பந்தம் - அதிர்ச்சியில் நெதன்யாகு!

ஈரான் விவகாரத்தில் நெதன்யாகு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டார் என்று அன்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லபிட் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவுடன் உருவாகும் ஒப்பந்தம் ஈரானின் அரசு, ஏவுகணைகள் மற்றும் அணுசக்தி திட்டத்தை அப்படியே பாதுகாக்கிறது.
இதனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்றும், ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ் மீண்டும் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.




