ஜூலை 9 அன்று புகழ்பெற்ற இமாம் ரெஸா தர்காவில் நடைறவுள்ள ஈரானின் முன்னாள் உச்சத் தலைவரின் நல்லடக்கம்!

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா சையத் அலி கமெனியின் இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்கத்திற்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு நகரங்களில் நடைபெறும் இறுதி ஊர்வலங்களைத் தொடர்ந்து, ஜூலை 9 அன்று மஷ்ஹாத் நகரில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெஸா தர்காவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.




