பாலஸ்தீன கால்பந்து சங்கத்தின் தலைவர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு விசா மறுப்பு!

பாலஸ்தீன கால்பந்து சங்கத்தின் தலைவர்
உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக பாலஸ்தீன கால்பந்து சங்கத்தின் தலைவர் ஜாப்ரில் ரஜூப் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் தீவிர அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற விளையாட்டு ஆளுமைக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம் உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது




