தென் கொரியாவிற்கு மேம்பட்ட வான் ஏவுகணை - வட கொரியா கண்டனம்!

தென் கொரியாவிற்கு மேம்பட்ட வான்- ஏவுகணைகள் மற்றும் அது தொடர்பான இராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்ததை வட கொரியா கண்டித்துள்ளது.
இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.




