குடும்ப வருமானம் குறைவடைவு - கோதுமை மற்றும் இறைச்சி பயன்படுத்துவத குறைத்த பாகிஸ்தானியர்!

பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, கடந்த ஆறு ஆண்டுகளில் மக்களின் குடும்ப வருமானம் பன்னிரண்டு சதவீதம் குறைந்துள்ளது.
இதனால் அங்கு கிட்டத்தட்ட ஏழு கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.
அத்துடன் குடும்பங்கள் முதல் முறையாக கோதுமை மற்றும் இறைச்சி பயன்படுத்துவதை குறைத்துள்ளன




