SuperTopAds

வாஷிங்டனுடன் எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை - ஈரான் வெளியுறவு அமைச்சகம் அதிரடி விளக்கம்!

ஆசிரியர் - Editor IV
வாஷிங்டனுடன் எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை - ஈரான் வெளியுறவு அமைச்சகம் அதிரடி விளக்கம்!

"வாஷிங்டனுடன் இன்னும் எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை, தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் வெறும் ஊகங்களே" என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரானின் இந்த விளக்கம் சர்வதேச அரசியலில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது..

Radio