SuperTopAds

அமெரிக்க - ஈரான் போர்நிறுத்தம்- அதிர்ச்சியில் நெதன்யாகு!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்க - ஈரான் போர்நிறுத்தம்- அதிர்ச்சியில் நெதன்யாகு!

இஸ்ரேலுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் கொடுக்காமல் ஈரான் மீது திட்டமிட்டிருந்த தாக்குதல்களை ட்ரம்ப் நிறுத்தியுள்ளார்.

இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் கையெழுத்தாக உள்ள ஒரு அமைதி ஒப்பந்தத்தின் கீழ், அணு ஆயுதங்களை கைவிட ஈரான் சம்மதித்துள்ளது.

இந்த தகவலை நெதன்யாகு செய்தி ஊடகங்கள் மூலமாகவே தெரிந்து கொண்டார்.

Radio