ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வில் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் பங்கெடுப்பாராம் - டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே திட்டமிடப்பட்டுள்ள ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வில் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் (JD Vance) கலந்துகொள்வார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்வு இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




