கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள சட்டவிரோத முற்றுகை - குழந்தைகள் உயிரிழப்பதாக ஐ.நா குற்றச்சாட்டு!

அமெரிக்க அழுத்தங்களால் குழந்தைகள் உயிரிழப்பதாக வோல்கர் டர்க் எச்சரித்துள்ளார்.
கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள சட்டவிரோத முற்றுகையால் மனிதாபிமானப் பின்விளைவுகள் ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழப்பதாக ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் எச்சரித்து, அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.




