பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அயல் நாடுகளைத் தாக்கும் ஈரான்!

பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
போர் அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கியுள்ளது, இஸ்ரேல் ஈரானைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்காவும் ஈரானைத் தாக்கிய குறிப்பிடத்தக்கது.




