SuperTopAds

நுண்மின்னணு அறிவியல் துறையில் ஈரான் வரலாற்றுச் சாதனை!

ஆசிரியர் - Editor IV
நுண்மின்னணு அறிவியல் துறையில் ஈரான் வரலாற்றுச் சாதனை!

நுண்மின்னணு அறிவியல் துறையில் உலகளவில் முதல் 16 நாடுகளின் வரிசையில் இடம்பிடித்து ஈரான் சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் இஸ்லாமிய உலக நாடுகளில் இத்துறையின் முன்னணி அறிவியல் உற்பத்தியாளராக ஈரான் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio