தலவத்துகொடவில் உணவகத்தில் தீ ; மூவர் உயிரிழப்பு

தலவத்துகொட சந்திப்பு அருகே உள்ள உணவகத்தில் இன்று (09) ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தில் காயமடைந்த மூவர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தனர்.




