SuperTopAds

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு

சிலாபத்தில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்துடன், கப்புவத்தை மற்றும் கந்தானை புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள புகையிரத கடவையில் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் 

புகையிரத கடவையை முச்சக்கர வண்டி கடக்க முயன்ற போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

Radio