SuperTopAds

மொஜ்தபா கமேனி, ஈரானின் முந்தைய தலைவரை விட மிகவும் விவேகமானவர் - டொனால்ட் டிரம்ப் !

ஆசிரியர் - Editor IV
மொஜ்தபா கமேனி, ஈரானின் முந்தைய தலைவரை விட மிகவும் விவேகமானவர் - டொனால்ட் டிரம்ப் !

ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி, முந்தைய தலைவரை விட மிகவும் விவேகமானவர்  என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை நேரடித் தொடர்புகள் இல்லை என்றாலும், மொஜ்தபா கமேனி விரும்பினால், அவருடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தான் தயாராக இருப்பதாகவும், அதை ஒரு கௌரவமாகக் கருதுவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 2026-ல் நடந்த அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் முந்தைய தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அவரது மகனான மொஜ்தபா கமேனி புதிய தலைவராகப் பதவியேற்றார்.

Radio