2026 உதைபந்தாட்ட உலகக் கோப்பையின் போது, மைதானங்களுக்குள் பாலஸ்தீனக் கொடியும் பறக்கும் - ஃபிஃபா!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவிருக்கும் 2026 உலகக் கோப்பையின் போது, மைதானங்களுக்குள் பாலஸ்தீனக் கொடி அனுமதிக்கப்படும் என்பதை ஃபிஃபா அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாற்று அரசியல் சின்னங்களுக்கு விதிக்கத் திட்டமிடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளுக்கு முற்றிலும் மாறாக இந்த ஒழுங்குமுறை முடிவு அமைந்துள்ளது.




