ஜெலன்ஸ்கியை புறக்கணித்த புதின் -

தொடரும் உக்கிரைன் போர்!
ஜெலன்ஸ்கியின் நேரடிப் பேச்சுவார்த்தை அழைப்பை, பயனற்றது எனக் கூறி புதின் நிராகரித்தார்.
ரஷ்யா மீண்டும் போரைத் தேர்ந்தெடுத்ததாக ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார்.
இதேவேளை போர் நிறுத்தம் இல்லாமல், மோதல் ஐந்தாம் ஆண்டில் நுழைகிறமை குறிப்பிடத்தக்கது




