SuperTopAds

டோமாஹாக் ஏவுகணை ஒப்பந்தத்தை கைவிடும் அமெரிக்கா!

ஆசிரியர் - Editor IV
டோமாஹாக் ஏவுகணை ஒப்பந்தத்தை கைவிடும் அமெரிக்கா!

ஜெர்மனியுடனான டோமாஹாக் ஏவுகணை ஒப்பந்தத்தை கைவிட அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் பதிலடித் தாக்குதல் குறித்த அச்சம் மற்றும் ஈரான் போரினால் ஏற்பட்ட ஆயுதப் பற்றாக்குறை காரணமாக, ஜெர்மனிக்கு டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகளை அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா கைவிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Radio