SuperTopAds

2,000 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் ஈரான்!

ஆசிரியர் - Editor IV
2,000 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் ஈரான்!

ஈத் அல்-கதிர் பெருநாளை முன்னிட்டு 2,000 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க அல்லது அவர்களின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்ற நீதித்துறைத் தலைவரின் கோரிக்கைக்கு இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் மொஜ்தபா ஹொசைனி கமெனி ஒப்புதல் அளித்துள்ளார்.

Radio