SuperTopAds

சீனாவின் உயரிய கல்வியியல் அங்கீகாரத்தை பெற்ற உய்கூர் முஸ்லிம்!

ஆசிரியர் - Editor IV
சீனாவின் உயரிய கல்வியியல் அங்கீகாரத்தை பெற்ற உய்கூர் முஸ்லிம்!

சீனாவின் சின்ஜியாங் பகுதியைச் சேர்ந்த உய்கூர் முஸ்லிம் விஞ்ஞானி அஜியாக்பர் ஐசா (Ajiakbar Aysa), மருத்துவ ஆராய்ச்சித் துறையில் பல ஆண்டுகளாக செய்த பங்களிப்புகளுக்காக சீனாவின் உயரிய கல்வியியல் அங்கீகாரங்களில் ஒன்றைப் பெற்றுள்ளார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்தியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர் மற்றும் அவரது குழு, பல புதிய மருந்து திட்டங்களை உருவாக்கி மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த சாதனை, அறிவியல் துறையில் முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பு குறித்து மீண்டும் உலக அளவில் பேசப்பட காரணமாகியுள்ளது.

Radio