இஸ்ரேலியப் படைகள் வெளியேறும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - ஈரான்!

லெபனான் மற்றும் காசா விவகாரத்தில் ஈரான் தனது மிகக் கடுமையான மற்றும் தெளிவான நிலைப்பாட்டை உலக அரங்கில் பதிவு செய்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqchi) வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை, தற்போதைய மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரானின் இந்த பிடிவாதமான ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. இஸ்ரேலியப் படைகளின் வெளியேற்றத்தை மட்டுமே முதன்மை நிபந்தனையாகக் கொண்டுள்ளதால், பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் நீடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.




