SuperTopAds

லெபனான் - இஸ்ரேல் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் - ஹிஸ்புல்லா நிராகரிப்பு!

ஆசிரியர் - Editor IV
லெபனான் - இஸ்ரேல் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் - ஹிஸ்புல்லா நிராகரிப்பு!

வாஷிங்டன் பேச்சுவார்த்தையை அடுத்து லெபனான் - இஸ்ரேல் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

எனினும், ஆயுதங்களைக் களைய மறுத்து இந்த உடன்பாட்டை ஹிஸ்புல்லா முற்றிலும் நிராகரித்துள்ளது.

Radio