SuperTopAds

அமெரிக்க, இஸ்ரேலிய முயற்சிகள் அனைத்தும் தோல்வியடையும் - ஹிஸ்புல்லா அதிரடி!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்க, இஸ்ரேலிய முயற்சிகள் அனைத்தும் தோல்வியடையும் - ஹிஸ்புல்லா அதிரடி!

அமெரிக்க, இஸ்ரேலிய முயற்சிகள் அனைத்தும் தோல்வியடையும் என்றும், லெபனானின் உள்நாட்டு விவகாரமான தங்களின் ஆயுதங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அமெரிக்காவுக்கோ இஸ்ரேலுக்கோ எந்த உரிமையும் இல்லை என்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவர் மஹ்மூத் கமாதி தெரிவித்துள்ளார்.

Radio