SuperTopAds

அமெரிக்காவில் கிழிக்கப்பட்ட இந்தியக் கொடி!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவில் கிழிக்கப்பட்ட இந்தியக் கொடி!

அமெரிக்காவின் டெக்சாஸ் (வடக்கு டல்லாஸ்) பகுதியில், ஒருவர் இந்தியாவின் தேசியக் கொடியைக் கிழிக்கும் வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் இந்தியர்களின் குடியேற்றம் அதிகரித்துள்ளதால், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்ற கோபத்தில் இந்தச் சம்பவம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது

Radio