பேச்சுவார்த்தை மூலம் அல்ல, ராக்கெட்டுகள் மூலமே சலுகைகளை பெறுகிறோம் - ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்!

நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் சலுகைகளைப் பெறுவதில்லை, ராக்கெட்டுகள் மூலமே அவற்றைப் பெறுகிறோம் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் உத்தரவாதங்களை நம்புவதில்லை, எதிர்த் தரப்பின் அறிக்கைகளும், அவர்களின் நடத்தையுமே எங்களுக்கு ஒரே அளவுகோலாகும்.
எதிர்த் தரப்பு முதலில் முன்முயற்சி எடுக்காத வரை, நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.




