SuperTopAds

முடக்கப்பட்ட 24 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் - ஈரான்!

ஆசிரியர் - Editor IV
முடக்கப்பட்ட 24 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் - ஈரான்!

அமெரிக்காவுடனான சாத்தியமான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, முடக்கப்பட்ட 24 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை விடுவிக்க ஈரான் கோரியுள்ளது.

இதில், புரிந்துணர்வு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டவுடன் 12 பில்லியன் அமெரிக்க டொலரும், மீதமுள்ள தொகை 60 நாட்களுக்குள்ளும் விடுவிக்கப்படும் என ஈரானின் செய்தி நிறுவனமொன்று கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Radio