SuperTopAds

கிரீன் கார்ட் கனவில் விழுந்த அடி - தற்காலிக விசாக்களில் உள்ளவர்களுக்குப் புதிய குடியேற்றக் கொள்கை!

ஆசிரியர் - Editor IV
கிரீன் கார்ட் கனவில் விழுந்த அடி - தற்காலிக விசாக்களில் உள்ளவர்களுக்குப் புதிய குடியேற்றக் கொள்கை!

தற்காலிக விசாக்களில் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் அமெரிக்காவிற்குள் இருந்தபடியே கிரீன் கார்டு பெறும் "Adjustment of Status" (AOS) நடைமுறைக்கு அமெரிக்கக் குடிவரவுத் திணைக்களம் (USCIS) அதிரடிக் தடை விதித்துள்ளது.

இனிமேல் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சென்று தூதரகங்கள் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Radio