பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தான் விரைவில் நடத்தும் - பாக் பிரதமர்!

அடுத்த கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பிராந்திய அமைதி முயற்சிகளுக்கான இஸ்லாமாபாத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தான் விரைவில் நடத்தும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.




