பேச்சுக்கள் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - அமெரிக்க வெளிவிவகார செயலாளர்!

வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான மத்தியஸ்த முயற்சிகளில்“ஓரளவு முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இது குறித்தான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




