SuperTopAds

அமெரிக்க நீதிமன்றத்தில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல் !

ஆசிரியர் - Editor IV
அமெரிக்க நீதிமன்றத்தில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல் !

உலக அளவில் பில்லியன் கணக்கான டாலர் வர்த்தகத்தை பாதிக்கும் வகையில், உலர் சரக்குக் கொள்கலன்கள்  விலையை செயற்கையாக உயர்த்தியதாக (Price Fixing Scheme) அமெரிக்க நீதித்துறை அதிரடி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

இந்த சர்வதேச கூட்டுச் சதி வழக்கில், சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பிரபல 'பசிபிக் இன்டர்நேஷனல் லைன்ஸ்' (PIL) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவருமான தேவ் சியோங் செங் (Teo Siong Seng) மற்றும் அவரது நிறுவன அதிகாரிகள் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

உலக விநியோகச் சங்கிலியை (Supply Chain) உலுக்கியுள்ள இந்த விவகாரம், சர்வதேச கடல்சார் வர்த்தக வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Radio