செறிவூட்டப்பட்ட யுரேனியம் எக்காரணம் கொண்டும் வெளிநாடுகளுக்கு செல்லாது - ஈரானின் புதிய உச்ச தலைவர்!

ஈரானிடம் உள்ள ஆயுதத் தயாரிப்பிற்கு நெருக்கமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எக்காரணம் கொண்டும் வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன நிலையில் இவ்விடையம் உலகளாவிய ரீதியில் பெரும் பேசுபொருகாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




