மாலி - துருக்கி இடையே புதிய ஒப்பந்தம் கைச்சார்த்து!

இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் சிதறல் பீரங்கிகள் பொருத்தப்பட்ட அதிநவீன ஆளில்லா விமானங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் மாலியும் துருக்கியும் கையெழுத்திட்டுள்ளன.
குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு, இவை ஏவுகணைகளை விட செயல்திறன் மிக்கவை என்றும் மிகவும் மலிவானவை என்றும் தெரிவிக்கப்படுகின்றது




