SuperTopAds

சப்ரகமுவ பல்கலை துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம் ?

ஆசிரியர் - Editor II
சப்ரகமுவ பல்கலை துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம் ?

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுனில் சாந்தவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  தீர்மானித்துள்ளது.

இருப்பினும், அவர் இந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது

இது தொடர்பாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுனில் சாந்த தெரிவிக்கையில், இந்த நீக்கம் குறித்து தனக்கு இதுவரை எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

Radio