SuperTopAds

புனர்வாழ்வு மையத்திலிருந்து நால்வர் தப்பியோட்டம்

ஆசிரியர் - Editor II
புனர்வாழ்வு மையத்திலிருந்து நால்வர் தப்பியோட்டம்

பொலன்னறுவை, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு பேர் தப்பியோடியுள்ளனர். 

தப்பியோடிய நால்வரையும் கைது செய்வதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் 

Radio