SuperTopAds

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்கள் இதோ!

ஆசிரியர் - Editor II
அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்கள் இதோ!

வெளிவந்துள்ள உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் இம்முறை தேசிய மட்டத்தில் முதலிடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் வருமாறு:

உயிரியல் விஞ்ஞானப் பிரிவு:

முதலிடம் - டிலான் சஞ்சன (கொழும்பு றோயல் கல்லூரி)

இரண்டாமிடம் - கிரிஷான் சசிந்து நம்தர (ஹொரணை தக்ஷிலா மத்திய மகா வித்தியாலயம்)

மூன்றாமிடம் - தர்ஷனா கோனேஷ் (திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி)

பௌதீகவியல் (கணித) பிரிவு:

முதலிடம்: தேவேந்தன் திருகுமரன் (கிளிநொச்சி மகா வித்தியாலயம்)

இரண்டாமிடம்: தருஷ கிம்ஹான கம்லத் (குருணாகலை மலியதேவ வித்தியாலயம்)

மூன்றாமிடம்: வினுர பிரசாத் டி மெல் (பாணந்துறை ஸ்ரீ சுமங்கல ஆண்கள் பாடசாலை)

வணிகப் பிரிவு :

முதலிடம்: மொஹமட் சுபைதீன் மொஹமட் ஃபர்தான் (காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை))

இரண்டாமிடம்: செனாதி திஹஸ்னா சுமனசேகர (கொழும்பு மியூசியஸ் கல்லூரி)

மூன்றாமிடம்: திலீப சந்தெரஸ் கருணாரத்ன (கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயம்)

கலைப் பிரிவு:

முதலிடம்: அசிந்த மிஹிரங்க ரத்நாயக்க (குருணாகலை வயம்ப நோயல் கல்லூரி)

இரண்டாமிடம்: ஆலியா ஷெய்னா (கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயம்)

மூன்றாமிடம்: மெதுசாரி தினேத்யா ரணதுங்க (கொழும்பு மியூசியஸ் கல்லூரி)

பொறியியல் தொழினுட்பவியல் பிரிவு:

முதலிடம்: ஹேஷான் அனுஜய வனிகசூரிய (கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயம்)

இரண்டாமிடம்: சிதிஜ துலான் பண்டார (மஹவ விஜயபா தேசிய பாடசாலை)

மூன்றாமிடம்: ரிவீன் வின்சர (மத்துகம சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மகா வித்தியாலயம்)

உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் பிரிவு:

முதலிடம்: இஷானி மனோதா (கம்பஹா வெயாங்கொட பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயம்)

இரண்டாமிடம்: விஹங்கா இமாஷா கந்தேஆரச்சி (கம்பஹா ரத்னாவலி பாலிகா வித்தியாலயம்)

மூன்றாமிடம்: ஜயத்மா அமந்தி விஜேசிங்க (இப்பாகமுவ மத்திய மகா வித்தியாலயம்)

Radio