SuperTopAds

கதிர்காமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் தீ

ஆசிரியர் - Editor II
கதிர்காமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் தீ

கதிர்காமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து தீப்பற்றி எரிந்து சாம்பலானது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் நோக்கி  பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் சொகுசு  பேரூந்து ஒன்று  வெலிப்பென்ன அருகே பயணிக்கும் போது திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. 

இத் தீ விபத்தால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது


Radio