SuperTopAds

சுரேஷ் சாலே வைத்தியசாலையில்

ஆசிரியர் - Editor II
சுரேஷ் சாலே வைத்தியசாலையில்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டுவரும் முன்னாள் அரச புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி சுரேஷ் சாலே திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் விசாரணைகள் தொடரும் நிலையில், சுரேஷ் சாலே வைத்திய பராமரிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio