SuperTopAds

தடம்புரண்ட லொறி - சாரதி படுகாயம்

ஆசிரியர் - Editor II
தடம்புரண்ட லொறி - சாரதி படுகாயம்

ஹிங்குராங்கொட  பொலன்னறுவை பிரதான வீதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை வேகமாகச் சென்ற கொள்கலன் லொறி (Container) கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொறியின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் ஹிங்குராங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்

விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


Radio