SuperTopAds

சற்றுமுன் கிளிநொச்சியில் பதற்றம்; இனம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு.!

ஆசிரியர் - Admin
சற்றுமுன் கிளிநொச்சியில் பதற்றம்; இனம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு.!

கிளிநொச்சி A.35 பிரதான வீதியில் புளியம்பொக்கணை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

A.35 பிரதான வீதியின் புளியம்பொக்கணை பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் இரண்டு ஆண்களின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றன.