SuperTopAds

கல்முனை திரு இருதயநாதர் தேவாலயத்தில் நத்தார் வழிபாடு(video/photoes)

ஆசிரியர் - Editor III
கல்முனை திரு இருதயநாதர் தேவாலயத்தில் நத்தார் வழிபாடு(video/photoes)

கல்முனை திரு இருதயநாதர் தேவாலயத்தில் நத்தார் வழிபாடு(video/photoes)

கல்முனை திரு இருதயநாதர்  தேவாலயத்தில் நத்தார் வழிபாடு

நத்தார் நள்ளிரவு திருப்பலி கல்முனை திரு இருதயநாதர்  தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

பங்குத்தந்தை பேதுறு ஜீவராஜ்  தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.அத்துடன் தேவாலயத்தை சுற்றி இராணுவம்   பொலிசார்  பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வாராதனையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக   வழிபாடுகளில்   பங்கு கொண்டிருந்தனர்.