அர்ச்சுனா எம்.பி மீது பாராளுமன்றில் தாக்குதல்!
பாராளுமன்றில் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அர்ச்சுனா எம்.பி முறையிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
'எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சுஜித் என்பவர் என்னை தாக்கினார். நான் அவரை திருப்பித்தாக்க ரொம்ப நேரம் போகாது.
ஆனால் அவர் என் தந்தையை போன்றவர். அதனால் சும்மா விட்டேன். என பாராளுமன்ற சபையில் முறையிட்டார் அர்ச்சுனா.