எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்! துரிதமாக செயற்பட்ட ஊழியர்களால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்! துரிதமாக செயற்பட்ட ஊழியர்களால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது..

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொலைபேசியில் பேசியபடி மோட்டார் சைக்கிளுக்கு பெற்ரோல் நிரப்ப முயன்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. 

இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தீயை அணைத்து பாரிய விபத்தை தடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு