SuperTopAds

“உங்களால் தமிழர்களை ஆளவே முடியாது..” ராகுல் காந்தியின் கருத்து உண்மையானது - சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் காணொளி..

ஆசிரியர் - Editor I
“உங்களால் தமிழர்களை ஆளவே முடியாது..” ராகுல் காந்தியின் கருத்து உண்மையானது - சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் காணொளி..

பா.ஜ.க.-வால் தமிழ்நாட்டை, தமிழர்களை ஒருபோதும் ஆளவே முடியாது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். 

கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில், 40 தொகுதிகளையும்  தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். 

இந்த நிலையில், "பா.ஜ.க.-வால் தமிழகத்தை ஆளவே முடியாது" என்று பேசிய ராகுல் காந்தியின் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.