மஹிந்தவைச் சந்தித்த இந்தியத் தூதுவர்!
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பானது விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
சந்திப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் அறிவிக்கப்படவில்லை.