பாராட்டத்தக்க சிறுவர்களை எவ்வாறு உருவாக்குவது'தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

ஆசிரியர் - Editor III
பாராட்டத்தக்க சிறுவர்களை எவ்வாறு உருவாக்குவது'தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

பாராட்டத்தக்க சிறுவர்களை எவ்வாறு உருவாக்குவது'தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இஸ்லாமபாத் முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் இன்று (28)  பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிஷாத்   தலைமையில்  பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி  கருத்தரங்கு   நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கே.காமிலாவின்    ஏற்பாட்டில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.ஜெனிதா மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சாஜித் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த  ஆசிரியை ஜனாபா. மர்ஜுன் போன்றோரும் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு