முல்லைத்தீவில் மரதன் ஓட்டம்

ஆசிரியர் - Editor II
முல்லைத்தீவில் மரதன் ஓட்டம்

முல்லைத்தீவு முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியினை முன்னிட்டு மரதன் ஓட்ட நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி இவ் ஓட்ட நிகழ்வு இடம் பெறவுள்ளது. இதற்கான ஒழுங்குகளை பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் ஆரம்பத்தில் முக்கிய அம்சமாக இம் மரதன் ஓட்ட நிகழ்வு பாடசாலை நிர்வாகத்தினால் ஆண்டு தோறும் நடாத்தப்படுவது வழமையாகும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு