இலங்கையில் இருந்து வெற்றித் தமிழினி விருதினை பெற்றார் நடிகை றுத்றா

ஆசிரியர் - Editor III
இலங்கையில் இருந்து வெற்றித் தமிழினி விருதினை பெற்றார் நடிகை றுத்றா

இலங்கையில் இருந்து வெற்றித் தமிழினி விருதினை பெற்றார் நடிகை றுத்றா

இலங்கையில் இருந்து வெற்றித் தமிழினி விருதினை பெற்றார் நடிகை றுத்றா

 அமிர்தரெத்தினம்.இனிய நந்தவனம் மாத இதழின் 27 ஆம் ஆண்டு விழா 07-01-2024 அன்று காலை திருச்சி பிரீஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது விஜிபி நிறுவனங்களின் துணைத் தலைவர் இரா. தங்கையா தலைமையில் நடைபெற்ற விழாவில் மீடியா பப்ளிக் ஆபீசர் ரொட்டேரியன் மேஜர் டோனர் கே. சீனிவாசன் முன்னியில் இனிய நந்தவனம் 27 ஆம் ஆண்டு மலரை வெளியிடப்பட்டது இலங்கை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார் , 

மனநல ஆலோசகர், மருத்துவர் ஹேமாபிரியா ஜெயபால் , திருச்சி மகளிர் சிறைத்துறைக் கண்காணிப்பாளர் ருக்குமணி பிரியதர்ஷினி, இலங்கை தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே செந்தில்வேலர் , திருச்சி பாட்சா பிரியாணி சென்டர் உரிமையாளர் முகம்மது அபுபக்கர் சித்திக், துபாய் தொழிலதிபர் அப்துல் வஜீத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்,


புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்புரையாற்றினார் விழாவில் பல்துறையில் சிறந்து விளங்குவோருக்கு வெற்றித் தமிழன் விருது வழங்கப்பட்டதுமுனைவர் மா.மணிகண்டன், பொறியாளர் பெருமாள் நல்லமுத்து,உ. இராதாகிருஷ்ணன், எஸ் முர்த்தி, பொறியாளர் ஆதன் யோகி, முனைவர் தி. பாலசுப்பிரமணியன், முனைவர் பா.சக்திவேல், கவிஞர் பொ.வெ.இராஜ்குமார், இரா.அசோகன் சிங்கப்பூர் டி.என் .இமாஜான் ஆகியோருக்கு வெற்றித்தமிழன் விருதும் இலங்கை றுத்றா அமிர்ரெத்தினம், முனைவர் சிகிலியா சகாயம் ஆகியோருக்கு வெற்றித் தமிழினி விருதும் கே.ஜே..புஷ்பராஜ், ஆர்.இராஜரத்தினம் ஆகியோருக்கு சேவைச் செம்மல் விருதும். முனைவர் நா. சியாமளா, முனைவர் ப. ஆதிரை முல்லை, ஆகியோருக்கு நம்பிக்கை நாயகி விருதும், ப.கபிலரசனுக்கு நம்பிக்கை நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு