கப்டன் விஜயகாந்த் காலமானார்

ஆசிரியர் - Editor II
கப்டன் விஜயகாந்த் காலமானார்

கப்டன் விஜயகாந்த்தாக மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருக்கும் ஒரு சினிமா மற்றும் அரசியல் பிரபலம். அவர் அரசியலிலும் ஈடுபட்டு மிக விரைவிலேயே எதிர்ககட்சி அளவிற்கு வளர்ந்த இவர் பின் உடல்நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கினார். 

குணமடைந்து மீண்டும் அரசியல் களத்தில் இறங்குவார் என்று பார்த்தால் அது நடக்கவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் அண்மையில் தான் வீடு திரும்பினார். 

தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் கப்டன் விஜயகாந்த் உயிரிழந்த தகவல் வெளியாகி தமிழக மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு