லியோ ஜனனியா இது? -புது போட்டோ சூட் ஸ்டில்கள்-

ஆசிரியர் - Editor II
லியோ ஜனனியா இது? -புது போட்டோ சூட் ஸ்டில்கள்-

பிக் பாஸ் மூலமாக பிரபலமான ஜனனி தற்போது தமிழ் சினிமாவில் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

அண்மையில் வெளியான தளபதியின் லியோ படத்திலும் அவர் நடித்து இருந்தார். தளபதி விஜய்யுடன் படப்பிடிப்பு தளத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்பட்டத்தை  வெளியிட அது இணையத்தில் வைரல் ஆனது.

தற்போது ஜனனி அழகிய உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு