லியோ படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆசிரியர் - Editor II
லியோ படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இன்னும் சில தினங்களில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகிறது.

இந்நிலையில், வசூலில் வெளியீட்டுக்கு முன்பே சாதனை செய்து வரும் லியோ திரைப்படத்தில் நடிக்க தளபதி விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, லியோ படத்தில் நடிக்க நடிகர் விஜய் 125 கோடி ரூபா சம்பளமாக வாங்கியுள்ளார். மேலும் லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் நடிக்க நடிகர் விஜய் 200 கோடி ரூபா சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு